இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
negative charge | எதிர் மின்ஏற்றம் |
necessary and sufficient conditions | வேண்டியபோதிய நிபந்தனைகள் |
nature of theory | கொள்கையியல்பு |
nature of truth | உண்மையினியல்பு |
nautical almanac | மாலுமிப்பஞ்சாங்கம் |
neap tide | இடையுவாவற்று |
near infra-red region | கிட்டியசெந்நிறக்கீழ்ப்பிரதேசம் |
near point of the eye | கண்ணினண்மைப்புள்ளி |
near ultra-violet | கிட்டிய ஊதாக்கடந்தநிறம் |
nebular or nebulous lines | புகையுருக்கோடுகள் |
nebular red shift | வான்புகையுருவின் செந்நிறப்பெயர்வு |
negative adsorption | எதிர்மேன்மட்டவொட்டல் |
negative angle | எதிர்மைக்குங்கோணம் |
negative bands | எதிர்ப்பட்டைகள் |
negative change | எதிரானமாற்றம் |
negative characteristics | எதிர்ச்சிறப்பியல்புகள் |
negative crystal | எதிர்ப்பளிங்கு |
negative curvature | எதிர்வளைவு |
needle valve | ஊசிவாயில் |
nebula | விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஒளி ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம். |