இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
null pointபூச்சியப்புள்ளி
null vectorபூச்சியக்காவி
numerical apertureஎண்ணளவானதுவாரப்பருமன்
numerical integrationஎண்டொகையீடு
numerical methodஎண்முறை
nut screwதிருகாணிச்சுரை
nutting photometerநற்றினொளிமானி
nuttings spectophotometerநற்றிங்கினது நிறமாலை
numerical valueஎண்பெறுமானம்
nutationதலையாட்டம், (தாவ.) வளர் நுனித்தண்டின் வளைவு, (வான்.) நிலவுலக ஊடச்சின் சிற்றூசலாட்டம்.
nylonநொசிவிழை

Last Updated: .

Advertisement