இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
nuclear matterகருச்சடப்பொருள்
nuclear physicsகருப்பெளதிகவியல்
nuclear radiusகருவாரை
nuclear reactionகருத்தாக்கம்
nuclear resonanceகருப்பரிவு
nuclear shellகருவோடு
nuclear showersகருப்பொழிவுகள்
nuclear starsகருவுடுக்கள்
nuclear structureகருவமைப்பு
nuclear synthesisகருத்தொகுப்பு
nuclear temperatureகருவெப்பநிலை
nuclear track emulsionகருஞ்சுவட்டுக்குழம்பு
nuclear transformationகருமாற்றம்
nucleon componentநியூக்கிளியன் கூறு
nucleonicகருவியற்குரிய
nucleonic cascadeநியூக்கிளியனுக்குரிய அருவிவீழ்ச்சி
null lineபூச்சியக்கோடு
null methodபூச்சியமுறை
null planeபூச்சியத்தளம்
nuclear spinஅணுக்கருத் தற்சுழற்சி

Last Updated: .

Advertisement