இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
nuclear energy levelsகருச்சத்திப்படிகள்
nuclear forcesகருவிசைகள்
nuclear magnetismகருக்காந்தம்
nuclear magnetonகருமகினற்றன்
nuclear massகருத்திணிவு
nozzleதூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு
nozzleமூக்கு, சோங்கு
nuclearகருவிற்குரிய
nuclear energyஅணுக்கரு ஆற்றல்
nuclear fissionஅணுப்பிளவு, அணுக்கருப் பிளவு
nuclear interactionஅணுக்கருவிடை வினை
nuclear isomerismகருவின்சமபகுதித்தன்மை
nozzleநுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
nozzleநுனிக்குழல்
nozzle expansionமூக்குவிரிவு
nuclear attractionகருக்கவர்ச்சி
nuclear barrierகருத்தடுப்பு
nuclear bombகருக்குண்டு
nuclear chemistryகருவிரசாயனவியல்
nuclear component of cosmic raysஅண்டக்கதிரின்கருக்கூறு
nuclear cross sectionகருக்குறுக்குவெட்டுமுகம்
nuclear demagnetisationகருக்காந்தவழிவு
nuclear electronsகருவிலத்திரன்கள்
nozzleகுழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.

Last Updated: .

Advertisement