இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
normal reaction | செங்குத்தானவெதிர்த்தாக்கம் |
normal velocity | செங்குத்துவேகம் |
normal pressure | பொதுவமுக்கம் |
normal resolutions | செங்குத்துப்பிரிப்புகள் |
normal spectrum | பொதுநிறமாலை |
normal state | இயல்பானநிலை |
normal surface | செங்குத்தானமேற்பரப்பு |
normal temperature & pressure (n.t.p.) | பொதுவெப்பநிலையுமமுக்கமும் |
normal zeeman effect | பொதுச்சேமான் விளைவு |
normal, perpendicular | செங்குத்தான |
normalization factor | நேராக்கற்காரணி |
norremberg doubler | நோரம்பேக்கிரட்டிக்குங்கருவி |
norrembergs polariscope | நோரம்பேக்கின் முனைவாக்கக்காட்டி |
norrinders apparatus | நோரிண்டரினாய் கருவி |
north-south asymmetry | வடக்குத்தெற்குச்சமச்சீரின்மை |
north-south effect of cosmic rays | அண்டக்கதிரின்வடக்குத்தெற்குவிளைவு |
northpole, north seeking pole | வடமுனைவு |
notation, symbols | குறியீடு |
nova | நோவா |
note | தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது. |