இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
nascent state | தோன்றுநிலை |
natural forces | இயற்கைவிசைகள் |
natural laws | இயற்கைவிதிகள் |
nabla operator | நபிளாச்செய்கருவி |
nalder potentiometer | நாடரழுத்தமானி |
napthalene | நத்தலீன் |
narrow slit | ஒடுங்கியபிளவு |
national bureau of standards | தேசீயநியமவளவையகம் |
national physical laboratory | தேசீயபெளதிகவாய்சாலை |
natural damping | இயல்பாகத்தணித்தல் |
natural light | இயற்கையொளி |
natural magnet | இயற்கைக்காந்தத்திண்மம் |
natural rotation | இயல்புச்சுழற்சி |
natural system | இயற்கைத்தொகுதி |
natural units | இயல்பானவலகுகள் |
natural width | இயற்கையகலம் |
natural., normal | இயல்பான |
nature of reality | சத்துப்பொருளியல்பு |
natural frequency | இயற்கையதிர்வெண் (தன்னதிர்வெண்) |
natural | பிறவி மந்தன்,இசைத்துறையில் பொதுநிலைத் தொனி, முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி, சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர், (பெ.) இயற்கை சார்ந்த, இயல்பாக உண்டான, இயற்கையைப் பின்பற்றிய, இயற்கையால் வழங்கப்பட்ட, ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட, இயல்பான, தெய்வீக அருநிகழ்வல்லாத, இறையருள் வெளிப்பாடு சாராத, இயற்கைநிலை மாறாத, மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத, சாவு வகையில் இயற்காரணங்களாலான, கொலை இறுகளுக்கு உள்ளாகாத, உள்ளார்ந்த, இயலுணர்ச்சி சார்ந்த, இயலற உணர்வு சார்ந்த, இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட, அன்புப் பாசமுடைய, பொதுநிலையான, தானாகச் செயலாற்றுகிற, இயல் நிகழ்வான, வழக்கமான, பொது நடைமுறையிலுள்ள, வியப்புக்கு இடனற்ற, எதிர்பார்க்கத்தக்க, உயிர்ப்பண்புடைய, நடை எளிமையுடைய, பகட்டற்ற, இயல் எளிமையுடைய, செயற்கை நடிப்பற்ற, எளிவரலுடைய, இயற்கை மரபான, வலிந்து செய்யப்படாத, வலிந்து பெறப்பாடாத, விறப்பினால் தொடர்புடைய, தத்தெடுக்கப்படாத, முறைகேடான, திணைநிலப் பிறப்புடைய, திணை நிலைப் பிறப்புரிமையுடைய, இயல்நிலையலுள்ள, திருந்தாநிலையுடைய, இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய, இயல்துறை சார்ந்த. |