இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
matrix | அணி |
maximum | பெருமம் |
maximum efficiency | உயர்வினைத்திறன் |
maximum range | உயர்வீச்சு |
maximum | பெருமம், உச்சம் |
matching impedance | தடங்கற்பொருத்தம் |
mathematical tables | கணிதவட்டவணைகள் |
mathieu function | மதியூசார்பு |
mathieu surface | மதியூமேற்பரப்பு |
matrix element | தாய்த்தொகுதிமூலகம் |
matrix equation of motion | இயக்கத்தின்றாய்த்தொகுதிச்சமன்பாடு |
matrix for hamiltonian | அமிற்றொனியனுக்குரியதாய்த்தொகுதி |
matrix of perturbation | குழப்பத்தாய்த்தொகுதி |
matrix perturbation theory of oscillator | அலையத்தினதுதாய்த்தொகுதிக்குழப்பக்கொள்கை |
matrix representation | தாய்த்தொகுதிவகைக்குறிப்பு |
mattauchs mass spectrograph | மற்றொளச்சின்றிணிவுநிறமாலைபதிகருவி |
maupertuis principle | மோப்பேட்டூயியின்றத்துவம் |
maximum detectable momentum | காணத்தகுமுயர்வுத்திணிவுவேகம் |
maximum minimum thermometer | உயர்விழிவுவெப்பமானி |
maximum pressure | உயர்வமுக்கம் |
matrix | அணிக்கோவை |
matrix | தளம், அடிப்பொருள் |
maximum | உச்சம்,உயர்வு |
matrix | அமைவுரு அணி |
material | மூலப்பொருள், மூலக்கூறு, வரலாற்றுப் பொருட்கூறு, சானம், மூலம், கலைமூல முதல், தனிப்பொருட்கூற, ஆக்கப்பொருட் கூறு, பொருள் வகை, பொருள் திறம், (பெயரடை) பருப்பொருள் சார்ந்த, உடல் சார்ந்த, வாதப்பொருளுக்ககுரிய, ஆன்மத்துறை சாராத, முக்கியமான, சாரமான. |
matrix | கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |
maximum | பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான. |