இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mass spectrumதிணிவுநிறமாலை
masoniteமேசனைற்று
mass absorptionதிணிவுறிஞ்சல்
mass absorption coefficientதிணிவுறிஞ்சற்குணகம்
mass abundanceதிணிவுவளம்
mass conversionதிணிவுமாற்றம்
mass correctionதிணிவுத்திருத்தம்
mass defectதிணிவுக்குறை
mass scaleதிணிவளவுத்திட்டம்
mass spectraதிணிவுநிறமாலைகள்
master pulseதலைமைத்துடிப்பு
master valveதலைமைவாயில்
matched doubletபொருத்தமானவிரட்டை
matched lensesபொருத்தமான வில்லைகள்
matched linesபொருத்தமான கோடுகள்
matched prismsபொருத்தமானவரியங்கள்
matched valuesபொருத்தமான பெறுமானங்கள்
massதிணிவு
massநிறை
master clockதலைமைமணிக்கூடு
mass numberநிறை எண்
massபொருண்மை
massரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.

Last Updated: .

Advertisement