இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
mariners compass | மாலுமி திசைகாட்டு |
major tone | பெருந்தொனி |
majorana force | மசோரானாவிசை |
majorana operator | மசோரானாசெய்கருவி |
malus experiment | மாலசின் பரிசோதனை |
mances method | மாஞ்சின்முறை |
manometric capsule | அமுக்கமானியுறை |
manometric flame | அமுக்கமானிச்சுவாலை |
many body forces | பலபொருள்விசைகள் |
many electron atoms | பல்லிலத்திரனணுக்கள் |
many electron problem | பல்லிலத்திரன்விடயம் |
many particle problem | பல்துணிக்கைவிடயம் |
mapping lines of forces | விசைக்கோட்டுப்படவரைவு |
manufacture | உண்டாக்கல் |
manometer | வாயுவமுக்கமானி |
mantissa | அடிஎண் |
map | படம் |
mantissa | அடிஎண் அடிஎண் |
map | படவீட்டு நினைவகம் (memory) படவீட்டு நினைவகம் (memory) |
manganin | மங்கனின் |
manganese | மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம். |
mantissa | மடக்கையின் பதினமானக் கூறு. |
manufacture | ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை. |
map | நட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு. |
mars | ரோமர்களின் போர்த்தெய்வம், அங்காரகன், செவ்வாய், போர், போர்த்தொழில். |