இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
magnification, enlargementஉருப்பெருக்கம்
major axisபேரச்சு
major chordபெருநாண்
magnetographகாந்தப் பதி கருவி, காந்த வரைவி
magnifying glassஉருப்பெருக்கி, உருப்பெருக்காடு
magneto rotationகாந்தச்சுழற்சி
magneto shieldingகாந்தங்காத்தல்
magneto-calorie phenomenaகாந்தக்கலோரித்தோற்றப்பாடுகள்
magneto-opticsகாந்தவொளியியல்
magnetogram, magnetic recordingகாந்தப்பதிவு
magnetomotive forceகாந்தவியக்கவிசை
magnetonமகினற்றன்
magnetostaticsகாந்தநிலையியல்
magnetostriction oscillatorகாந்தப்பரிமாணமாற்றவலையம்
magnifying powerபெருக்குவலு
main coneமுதன்மைக்கூம்பு
main switchமுதன்மையாளி
maintained vibrationsநிலைநிறுத்தியவதிர்வுகள்
magnetronகாந்த அலைவி
magnetostrictionகாந்தப்பரிமாணமாற்றம்
magnetron(இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய்.

Last Updated: .

Advertisement