இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
magnetic variationsகாந்தமாறல்கள்
magnetic yokeகாந்தநுகம்
magnetisation by rotationசுழற்சிமுறைக்காந்தவாக்கம்
magnetising coilகாந்தமாக்குஞ்சுருள்
magnetising currentகாந்தமாக்குமோட்டம்
magnetising forceகாந்தமாக்கும்விசை
magneto attractionகாந்தக்கவர்ச்சி
magneto balanceகாந்தத்தராசு
magneto circuitகாந்தச்சுற்று
magneto coupleகாந்தச்சுழலிணை
magneto disturbancesகாந்தக்குழப்பங்கள்
magneto energyகாந்தச்சத்தி
magneto focusingகாந்தக்குவிவு
magneto intensityகாந்தச்செறிவு
magneto keeperகாந்தக்காவற்கருவி
magneto linesகாந்தக்கோடுகள்
magneto quantum numberகாந்தச்சத்திச்சொட்டெண்
magneto reluctanceகாந்தத்தடை
magnetismகாந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி.
magnetoதனிக் காந்த மின்னாக்கி, உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி.

Last Updated: .

Advertisement