இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
magnetic properties of materials | திரவியங்களின் காந்தவியல்புகள் |
magnetic pulsations | காந்தத்துடிப்புக்கள் |
magnetic repulsion | காந்தத்தள்ளுகை |
magnetic rigidity | காந்தவிறைப்பு |
magnetic saturation | காந்தநிரம்பல் |
magnetic screen | காந்தத்திரை |
magnetic shell | காந்தவோடு |
magnetic shield | காந்தப்பரிசை |
magnetic shunt | காந்தப்பக்கவழி |
magnetic sorting | காந்த இனம் பிரிக்கை |
magnetic spectrum | காந்தநிறமாலை |
magnetic strain | காந்தவிகாரம் |
magnetic survey | காந்தநாடிக்கணித்தல் |
magnetic temperature | காந்தவெப்பநிலை |
magnetic trigger circuit | காந்தம்பொறிக்குஞ்சுற்று |
magnetic unit pole | காந்தவலகுமுனைவு |
magnetic storm | காந்தப்புயல் |
magnetic resonance | காந்தப்பரிவு |
magnetic separation | காந்த முறைப் பிரித்தல் |
magnetic susceptibility | காந்த ஏற்புத்திறன் |