இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
magnetic moment of the electron | இலத்திரனின்காந்தத்திருப்புதிறன் |
magnetic moment of the neutron | நியூத்திரனின் காந்தத்திருப்புதிறன் |
magnetic moment of the proton | புரோத்தனின் காந்தத்திருப்புதிறன் |
magnetic monopole | ஒருகாந்தமுனைவு |
magnetic polarity | காந்தமுனைவுத்தன்மை |
magnetic pole | காந்தமுனைவு |
magnetic pole strength | காந்தமுனைவுத்திறன் |
magnetic pole unit | காந்தமுனைவலகு |
magnetic potential | காந்தவழுத்தம் |
magnetic meridian | காந்த நெடுங்கோடு |
magnetic moment | காந்தத் திருப்புத்திறன் |
magnetic permeability | காந்தமுட்புகுமியல்பு |
magnetic law of force | காந்தவிசைவிதி |
magnetic leakage | காந்தப்பொசிவு |
magnetic lens | காந்தவில்லை |
magnetic maps | காந்தப்படங்கள் |
magnetic measurement | காந்தவளவு |
magnetic medium | ஊடகக்காந்தத்திண்மம் |
magnetic moment of a nucleon | நியூக்கிளியனின் காந்தத்திருப்புதிறன் |
magnetic moment of an atom | அணுவின்காந்தத்திருப்புதிறன் |