இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 27 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
multivibratorபல்லதிரி
musical analysis by earசெவியாலறியுமிசைப்பாகுபாடு
musical instrumentsஇசைக்கருவிகள்
musical intervalஇசையிடை
musical notationஇசைக்குறியீடு
musical noteஇசைச்சுரம்
musical scaleஇசைவரிசை
musical soundஇசையொலி
musical temperamentஇசைப்பதன்
muti-purposeபன்னோக்கான
mutual attractionஒன்றுக்கொன்றுள்ள
muti-purpose tubesபன்னோக்குக்குழாய்கள்
mutual potential energyஒன்றுக்கொன்றுள்ளவழுத்தச் சத்தி
mutual conductanceஒன்றுக்கொன்றுகடத்துதிறன்
mutual inductionஒன்றையொன்றுதூண்டல்
mutual nductanceஒன்றையொன்றுதூண்டுதிறன்
myopiaஅண்மைப்பார்வை
mutationசடுதி மாற்றம்,சடுதி மாற்றம்
mutationமாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல்.

Last Updated: .

Advertisement