இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
moving coil instrumentsஅசையுஞ்சுருட்கருவிகள்
moving coil microphoneஅசையுஞ்சுருணுணுக்குப்பன்னி
moving coil voltmeterஅசையுஞ்சுருளுவோற்றுமானி
moving magnet galvanometerஇயங்குகாந்தத்திண்மக்கல்வனோமானி
mt.wilson observatoryஉவில்சன்வெற்புவானோக்குநிலையம்
mu-metalமியூவுலோகம்
multi-currentபன்னிலைமையோட்டம்
multi-phase, polyphaseபன்னிலைமை
multielement tubesபன்மூலகக்குழாய்கள்
multiple beam interferenceபல்கற்றைத்தலையீடு
multiple echoபலவெதிரொலி
multiple expansionபல்முனைவுவிரிவு
multiple imagesபல்விம்பங்கள்
multiple radiationபல்முனைவுக்கதிர்வீசல்
multiple scatteringமடங்குச்சிதறல்
multiplex telegraphyபன்மடங்குத்தந்திமுறை
multiplicative processபன்மடங்குச்செய்கை
multiplicity of termsஉறுப்புக்களின்பலவாயதன்மை
multiple beam interferometryபல்கற்றைத் தலையீட்டியல்
multiple structureபல்தொகுதியமைப்பு

Last Updated: .

Advertisement