இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 25 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
moseleys diagramமோசிலிவரிப்படம்
moseleys lawமோசிலியின் விதி
mother-of-pearl cloudsதாய்முத்துமுகில்கள்
motion of faradays tubeபரடேயின் குழாயியக்கம்
motion of rotationசுழற்சியியக்கம்
motor batteryமோட்டர்மின்கலவடுக்கு
motor brushesமோட்டர்த்துடைப்பங்கள்
mott scattering formulaமொற்றுசிதறுகைச்சூத்திரம்
moulded condenserஉருவாக்கியவொடுக்கி
moullin voltmeterமூலானுவோற்றுமானி
mount palomar telescopeபலோமர்வெற்புத்தொலைகாட்டி
mount wilson telescopeஉவில்சன்வெற்புத்தொலைகாட்டி
moving coil galvanometerஅசையுஞ்சுருட்கல்வனோமானி
motion of a topஒருபம்பரத்தினியக்கம்
motion of translationபெயர்ச்சியியக்கம்
motive powerஇயக்குவலு
motorபின்னோடி, இயக்கி
motorசுழற்றி,இயக்கம்
motorமின்னோடி
mouldingஉருவாக்கல், அச்சு
motive forceஇயக்குவிசை
mouth pieceபேச்சுத்துண்டு
motorவிசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல்.
mouldingவார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு.

Last Updated: .

Advertisement