இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
monsoonபருவக்காற்று
monitoringஅறிகுறிகேட்டல்
monochromatic lightஒருநிறவொளி
monochrometerஒருநிறந்தருகருவி
monogenic functionஒருமுதற்சார்பு
monomolecular filmஒருமூலக்கூற்றுப்படலம்
monomolecular gasesஒருமூலக்கூற்றுவாயுக்கள்
monomolecular layerஒருமூலக்கூற்றுப்படை
monoplaneஒற்றைத்தாங்கிவிமானம்
monopoleஒருமுனைவு
monsoon motionபருவக்காற்றினியக்கம்
morse codeமோசுபரிபாடை
morse inkerமோசுமையிடுகருவி
morse keyமோசுசாவி
morse sounderமோசொலிகருவி
monovalentஒற்றை வலுவுள்ள
monsoonபருவக் காற்று, பருவ மழை
monsoonபருவக்காற்று
mortarகாரை
mosaicபல்லடுக்கு
mortarஉரல், கல்வம், குழியம்மி,காரை
mosaicதேமல் நோய், தேமல்
monochordஒற்றைத தந்தி இசைக்கருவி வகை.
monotoneதொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசை, குரலெடுப்பில் மாறுதலற்ற பேச்சு, ஏற்றத்தாழ்வற்ற எழுத்துநடை, (பெடயர குரலெடுப்பில் மாறுதலற்ற, (வினை) குரலெடுப்பில் மாறுதலில்லாமற் பேசு, தொனி ஏற்றத்தாழ்வின்றிப் பாடு, வேறுபடா ஓசையுடன் ஒப்பி.
monsoonஇந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
mortarகல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.
mosaicபல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்

Last Updated: .

Advertisement