இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 23 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
molecule | மூலக்கூறு |
molieres theory of scattering | மொலியரின் சிதறற்கொள்கை |
moller-rosenfeld theory | மொல்லருசன்பெல்லர்கொள்கை |
moment of a magnet | காந்தத்திண்மத்திருப்புதிறன் |
moment of a vector | காவியின்றிருப்புதிறன் |
moment of couple | சுழலிணையின்றிருப்புதிறன் |
momentum filter | திணிவுவேகவடி |
momentum operator | திணிவுவேகச்செய்கருவி |
momentum representation | திணிவுவேகவகைக்குறி |
momentum space | திணிவுவேகவெளி |
momentum spectrum | திணிவுவேகநிறமாலை |
monatomic molecule | ஓரணுவுள்ளமூலக்கூறு |
molecule | மூலக்கூறு,மூலக்கூறு |
moment of a force | ஒருவிசையின்றிருப்புதிறன் |
moment of momentum of a particle | ஒருதுணிக்கையின்றிணிவுவேகத்திருப்புதிறன் |
moment of momentum of a rigid body | ஒருவிறைத்தபொருளின்றிணிவுவேகத்திருப்புத்திறன் |
momental ellipse | திருப்புதிறனீள் வளையம் |
momental ellipsoid | திருப்புதிறனீள்வளையத்திண்மம் |
moment of inertia | சடத்துவத்திருப்புதிறன் |
molecule | மூலக்கூறு |
molecule | மூலக்கூறு |
molecular weight | மூலக்கூறு எடை |
monatomic | ஓரணுவுள்ள |
molecule | (இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு. |