இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 22 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
molecular fieldமூலக்கூற்றுமண்டலம்
molecular forceமூலக்கூற்றுவிசை
molecular gaugeமூலக்கூற்றுமானி
molecular magnetமூலக்கூற்றுக்காந்தத்திண்மம்
molecular magnetismமூலக்கூற்றுக்காந்தம்
molecular pumpமூலக்கூற்றுப்பம்பி
molecular raysமூலக்கூற்றுக்கதிர்கள்
molecular refractivityமூலக்கூற்றுமுறிவுத்திறன்
molecular repulsionமூலக்கூற்றுத்தள்ளுகை
molecular resistanceமூலக்கூற்றுத்தடை
molecular rotationமூலக்கூற்றுச்சுழற்சி
molecular spectrumமூலக்கூற்றுநிறமாலை
molecular theory of magnetisationகாந்தவாக்கத்தின்மூலக்கூற்றுக்கொள்கை
molecular velocityமூலக்கூற்றுவேகம்
molecular vibrationமூலக்கூற்றதிர்வு
molecular volumeமூலக்கூற்றுக்கனவளவு
molecular heatமூலக்கூற்றுவெப்பம்
molecular orbitalமூலக்கூற்றொழுக்கு
molecular structureமூலக்கூறு அமைப்பு
molecular theoryமூலக்கூறு கொள்கை

Last Updated: .

Advertisement