இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
molecular aggregateமூலக்கூற்றுத்திரள்
molecular chaosமூலக்கூற்றுச்சமட்டி
molecular densityமூலக்கூற்றடர்த்தி
molecular diameterமூலக்கூற்றுவிட்டம்
molecular dissociationமூலக்கூற்றின் கூட்டப்பிரிவு
molecular energyமூலக்கூற்றுச்சத்தி
modificationவேறுபாடு
moistureஈரம்,ஈரம்,ஈரம்
modelபடிமம்
moderatorதணிப்பி
moistureபசுமை, ஈரப்பற்று, ஈரிப்பு
modelமாதிரியம் மாதிரி
modificationமாற்றியமையவு மாற்றியமைத்தல்
modelமாதிரியுரு
molecular attractionமூலக்கூற்றுக்கவர்ச்சி
molecular beamமூலக்கூற்றுக்கற்றை
molecular conductivityமூலக்கூறு கடத்து திறன்
mode of propagationசெலுத்துவகை
model experimentமாதிரிப்பரிசோதனை
modes of vibrationஅதிர்வுவகைகள்
modulations (music)இசைக்கமகங்கள்
modulations (wireless)கமகங்கள் (கம்பியில்)
modulator tubeகமகந்தருகுழாய்
mole, gram-moleculeகிராமூலக்கூறு
modelஉருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
moderatorஇடையீட்டாளர், நடுவர், தலைமை அலுவலர், பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர், கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
modificationமாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
moistureஈரம், கசிவு, நீர்நயப்பு.

Last Updated: .

Advertisement