இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 20 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mistமென்பனி, மூடுபனி
minute (angle)கலை (கோணம்)
mixerகலப்பி
mirror galvanometerஆடிக்கல்வனோமானி
mixerகலப்பி, கலிவி
miscibilityகலக்குந்தகவுள்ள
mirror imageஆடி எதிர் உருவம்
minor toneசிறுதொனி
minute (time)நிமிடம்
mirror elementsஆடிமூலங்கள்
mixer circuitsகலவைக்கருவிச்சுற்றுக்கள்
mixture tubeகலவைக்குழாய்
mobile antennaஅசையுமுணர்கொம்பு
mobile receiverஅசையும்வாங்கி
mobile transmitterஅசையுஞ்செலுத்தி
mobility of an ionஅயனினசையுந்தன்மை
mobius tetrahedraமோபியசுநான்முகத்திண்மம்
mirageகானல் நீர்
mirageகாட்சி மாயம், கானல் நீர், பேய்த்தேர், பொய்த்தோற்றம்.
mirrorஉருப்பளிங்கு, முகம்பார்க்குங் கண்ணாடி, உண்மையை எடுத்துக்காட்டுவது, பொருளின் மெய்யான விவர விளக்கம், (வினை) கண்ணாடிபோல் நிழலிட்டுக்காட்டு., உரு எடுத்துக்காட்டு.
mistakeதவறு, குற்றம், தப்பெண்ணம், தவறான பொருள்கொள், (வினை) தவறாகப் பொருள்கொள், தவறாகக் கருது, மாறாகக் கருது, ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர், ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள், தவறுசெய், தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
mixerகலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
mobilityஅசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல்.

Last Updated: .

Advertisement