இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
magnetic domainகாந்தவாட்சி
magnetic fieldகாந்த மண்டலம்
magnetic fluxகாந்தப்பாயம்
magnetic compassகாந்தத்திசைகாட்டி
magnetic axisகாந்தவச்சு
magnetic co-ordinatesகாந்தவாள்கூறுகள்
magnetic coolingகாந்தமுறைக்குளிராக்கல்
magnetic curvatureகாந்தவளைவு
magnetic deviationகாந்தவிலகல்
magnetic dipoleகாந்தவிருமுனைவு
magnetic elementsகாந்தமூலகங்கள்
magnetic equatorகாந்தமத்தியகோடு
magnetic field of galaxyவெண்ணுடுத்தொகுதியின் காந்தமண்டலம்
magnetic flux linkageகாந்தப்பாயவிணைப்பு
magnetic forceகாந்தவிசை
magnetic force linesகாந்தவிசைக்கோடுகள்
magnetic hysteresisகாந்தப்பின்னிடைவு
magnetic inductionகாந்தத்தூண்டல்
magnetic interactionகாந்தமொன்றையொன்றுதாக்கல்
magnetic ionic theoryகாந்தவயன்கொள்கை

Last Updated: .

Advertisement