இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 19 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
mineral | கனிமம் |
millibar | மில்லிபார,் மில்லி வளி அழுத்த அளவு |
minimum thermometer | இழிவுவெப்பமானி |
minimal surface | இழிவுமேற்பரப்பு |
mineral | கனிமம் |
mineral | கனிப்பொருள் |
minor chord | சிறுநாண் |
milligram | மில்லிகிராம் |
milli-litre | மில்லியிலீற்றர் |
milli-meter | மில்லிமீற்றர் (மி. மீ.) |
milli-micron | மில்லிமைக்கிரன் |
milli-volt | மில்லியுவோற்று |
millikans oil drop experiment | மிலிக்கனினெண்ணெய்த்துளிப்பரிசோதனை |
milnes theory of relativity | மின்னேயின் சார்ச்சிக்கொள்கை |
miners safety lamp | சுரங்கக்காவல்விளக்கு |
minimum deviation | இழிவுவிலகல் |
minimum ionisation | இழிவயனாக்கம் |
minkowski force | மிங்கெளசுக்கிவிசை |
minkowski momentum | மிங்கெளசுக்கிதிணிவுவேகம் |
minkowski vector | மிங்கெளசுக்கிகாவி |
minkowski vector potential | மிங்கெளசுக்கிகாவியழுத்தம் |
minkowski velocity | மிங்கெளசுக்கிவேகம் |
mineral | கனிமம் |
mineral | கனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற. |