இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 18 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
migration of ions | அயன் ஊர்கை |
microwave spectroscopy | நுண் அலை நிரலியல் |
microphone | ஒலிவாங்கி |
microphone level | நுணுக்குப்பன்னிப்படி |
microphone transmitter | நுணுக்குப்பன்னிச்செலுத்தி |
microprojector | நுணுக்கெறிகருவி |
microscope eye-piece | நுணுக்குக்காட்டிப்பார்வைத்துண்டு |
microscope objective | நுணுக்குக்காட்டிப்பொருள்வில்லை |
microscopic phenomena | நுணுக்குத்தோற்றப்பாடுகள் |
microscopic variable | நுண்டுணிக்கைமாறி |
microwaves | நுணுக்கலைகள் |
mid-band amplification | நடுப்பட்டைப்பெருக்கம் |
migration constant | குடியேற்றமாறிலி |
milky way | பால் வீதி |
miller effect | மில்லர் விளைவு |
miller indices | மில்லர்குறிகாட்டிகள் |
milli-ampere | மில்லியம்பியர் |
milli-curie | மில்லிகூரி |
milli-henry | மில்லியென்றி |
microscope | நுண்ணோக்கி, உருப்பெருக்கி |
microscope | உருப்பெருக்கி, நுண்பெருக்கி |
microphone | ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி. |
microscope | நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி. |