இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mho (reciprocal ohm)மோ (தலைகீழோம்)
micaஅபிரகம்
mica condenserமைக்காவொடுக்கி
michelsons echellette gratingமைக்கல்சனினெச்சலெற்றளி
michelsons echelon gratingமைக்கல்சனினெச்சலனளியடைப்பு
michelsons interferometerமைக்கல்சனின்றலையீட்டுமானி
michelsons stellar interferometerமைக்கல்சனினுடுத்தலையீட்டுமானி
micro-ammeterமைக்கிரோவம்பியர்மானி
micro-balanceநுணுக்குத்தராசு
micro-canonical ensembleநுணுக்குக்கட்டளையீட்டம்
micro-coulombமைக்கிரோக்கூலோம்
micro-faradமைக்குரோபரட்டு
micro-henryமைக்கிரோவென்றி
micro-photometerமைக்கிரோவொளிமானி
micro-stateமைக்கிரோநிலை
micro-voltமைக்குரோவுவோற்று
micromanometerநுண்வாயுவமுக்கமானி
micrometer screw gaugeதிருகாணிநுண்மானி
micronமைக்கிரன்
micro-ampereமின்விசையலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
micronபதின்மான நீட்டலளவை அலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.

Last Updated: .

Advertisement