இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
meteorologyவிண்வெளியியல்
metric systemமீற்றர்முறை
metric unitsமீற்றரலகுகள்
meteorologyபுவிவெளியியல்
methylated spiritமீத்தைல் சேர்க்கப்பட்ட ஆல்கஹால், மீத்தைலேற்ற சாராயம்
meter bridgeமீற்றர்ப்பாலம்
meteroiteஎரிந்தவாகாயக்கல்
method of coincidenceஉடனிகழ்ச்சிமுறை
method of exact fractionதிட்டப்பின்னமுறை
method of hercus-labyஏக்கசுவிலேபிமுறை
method of iterationசெய்ததுசெய்தன்முறை
method of mixturesகலவைமுறை
method of sectionsபிரிப்புமுறை
method of steepest descentஉயர்சாய்விறக்கமுறை
method of variation of constantsமாறிலிகளின் மாறன்முறை
metre candleமீற்றர்மெழுகுதிரி
metric system of unitsமீற்றர்முறையலகுகள்
metric tensorமீற்றரிழுவம்
meteorologyவளிமண்டலவியல்,வானிலை இயல்
meterஅளவி
method of least squaresஇழிவுவர்க்கமுறை
meteorologyவானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
meterஅளப்பவர், அளப்பது, அளவு கருவி.
metronomeதாளப்பொறி, இசைத்துறையில் ஊசல் குண்டு மூலம் கால அளவினைக் குறித்துக்காட்டும் கருவி.

Last Updated: .

Advertisement