இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
metalகலப்பி உலோகம்
metalஉலோகம், மாழை
meteorவிண்கல்
metacentreஅனுமையம்
metallic conductionஉலோகக் கடத்தல்
metallurgyஉலோகப்பிரிவியல்
metastable equilibriumசிற்றுறுதிச்சமநிலை
meson scatteringமீசன் சிதறுகை
meson showersமீசன் பொழிவுகள்
meson spectrumமீசனிறமாலை
meson theory of nuclear forcesகருவிசைகளின்மீசன்கொள்கை
mesonic chargeமீசனேற்றம்
mesonic forceமீசன் விசை
message registerசெய்திபதிகருவி
metallic dispersionஉலோகநிறப்பிரிக்கை
metastable stateசிற்றுறுதிநிலை
meteor swarmsஆகாயக்கன்மொய்ப்பு
meteor trailஆகாயக்கற்சுவடு
metalஉலோகம்,உலோகம் மாழை
metamorphosisஉருமாற்றம், உருவமாறுதல்,உருமாறல்
meteorஎரிமீன், விண்வீழ் கொள்ளி
mesotronஅணுவினுள் மின்னணுவைவிட இருநுறு மடங்கு எடைமானமுடைய அணுத்துகட் கூறு.
metalஉலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.
metallographyஉலோக உள்ளமைப்பியல் ஆய்வுத்துறை.
metamorphosisஉருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.
meteorஉற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி.

Last Updated: .

Advertisement