இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
meshகண்ணி கண்ணி
meridianநெடுக்கு வரை
meshகண்ணி, வலை
meridian curveநெடுங்கோட்டுவளைகோடு
meridianநெட்டாங்கு
mercury thermometerஇரசவெப்பமானி
mercury threadஇரசவிழை
mercury vapour arcஇரசவாவிவில்
mercury vapour lampஇரசவாவிவிளக்கு
mercury vapour rectifierஇரசவாவிச்சீராக்கி
mercury vapour trapஇரசவாவிப்பொறி
meridian planeஉச்சநெடுங்கோட்டுத்தளம்
mersennes lawsமேசனின் விதிகள்
mesh, grid, latticeநெய்யரி
meson absorptionமீசனுறிஞ்சல்
meson componentமீசனுறுப்பு
meson fieldமீசன் மண்டலம்
meson field theoryமீசன் மண்டலக்கொள்கை
meson potentialமீசனழுத்தம்
meson producing layerமீசனுண்டாக்கும் படை
meson productionமீசனுண்டாக்கல்
meshவலைக்கண், வலைக்கம்பி
meridianதீர்க்க ரேகை
meridianவான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.
meshவலையின் கண்ணி, வலைக்கண், (வினை) வலையிட்டுப்படி, பற்சக்கர வகையில் கொளுவியிணை.
meson(இய) நேர்மின்னணுவுக்கும் எதிர்மின்னனுவுக்கும் இடைப்பட்ட எடைமானமுடைய மூலமின்னனு.

Last Updated: .

Advertisement