இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
meniscus | பிறை மட்டம் |
mensuration | அளவையியல் |
mercury arc rectifier | பாதரச வில் திருத்தி |
mercators projection | மேக்காற்றரினெறியம் |
melting point | உருகு நிலை |
mellin transform | மெல்லினுருமாற்று |
memory circuit | நினைவுச்சுற்று |
mendeleffs periodic classification | மென்டலீவினாவர்த்தனப்பாகுபாடு |
meniscus lens | பிறையுருவில்லை |
mercury (meter) | இரசம் |
mercury (planet) | புதன் |
mercury barometer | இரசப்பாரமானி |
mercury column | இரசநிரல் |
mercury in-glass thermometer | இரசங்கொண்டகண்ணாடிவெப்பமானி |
mercury manometer | இரசவாயுவமுக்கமானி |
mercury rectifier | இரசச்சீராக்கி |
mercury resistance standard | இரசத்தடைநியமம் |
mercury seal | இரசவடைப்பு |
mercury spectrum | இரசநிறமாலை |
melody | பண்திறம், சுர ஒழுகிசை, இன்னிசை, இசையமைதியோடு அடுக்கப்பெற்ற சொற்கள், பண்ணிசைவின் தலைமைக்கூறு. |
meniscus | குழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம். |
mensuration | அளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி. |