இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
media | ஊடகம் |
meker burner | மீக்கர்சுடரடுப்பு |
mechanics | விசையியல் |
mechanism | இயங்கமைவு |
median | இடைநிலை |
mechanical work | பொறிமுறைவேலை |
mechanical power | எந்திர ஆற்றல் |
medium | (SPIRITUAL) ஊடகர் |
median | இடைநிலை |
mechanical force | பொறிமுறைவிசை |
mechanical recorder | பொறிமுறைப்பதிகருவி |
mechanism, contrivance | பொறியமைப்பு |
medium of propagation | செலுத்தலூடகம் |
medium pressure | மட்டமானவமுக்கம் |
megacycle | மெகசைக்கிள் |
megatron | மெகாத்திரன் |
megavolt | மெகாவுவோற்று |
meldes experiment | மெலிடேயின் பரிசோதனை |
melleability | மென்றகடாகுதன்மை |
medium | ஊடகம்,ஊடகம் |
mechanics | விசையியல் விசையியல் |
media | ஊடகங்கள் ஊடகங்கள் |
medium | ஊடகம்/இடைநிலை ஊடகம் |
mechanics | இயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை. |
mechanism | இயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம். |
media | நலிந்த தடையொலி வல்லெழுத்தின் மெல்லொலி, குருதிக்குழாயின் இடை மென்றோல். |
median | நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள. |
medium | நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான. |
megaphone | நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி. |
megohm | பத்து நுழறாயிரம் மின் தடையாற்றல் அலகு. |