இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
mean free path | சராசரி மோதல் வழி |
mean square velocity | சராசரிவேகவர்க்கம் |
mechanical advantage | பொறிமுறை நயம் |
mechanical efficiency | எந்திரத்திறன் |
mechanical energy | பொறிமுறைச்சத்தி |
mean life period | சராசரி வாழ்காலம் |
mean square deviation | சராசரிவிலகல்வர்க்கம் |
mean value | சராசரிப்பெறுமானம் |
mean velocity | சராசரிவேகம் |
measurement of high vacuum | உயர்வெற்றிடவளவீடு |
measurement of temperature | வெப்பநிலையளத்தல் |
measurement of time | நேரமளத்தல் |
measuring instruments | அளவுக்கருவிகள் |
measuring jar | அளவுச்சாடி |
mechanical air pump | பொறிமுறைவளிப்பம்பி |
mechanical analogy | பொறிமுறையொப்புமை |
mechanical breakdown | பொறிமுறையுடைவு |
mechanical equivalent of heat | வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு |
mechanical equivalent | பொறிமுறைச்சமவலு |
mean deviation | சராசரிவிலகல் |