இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
meanநிரல், சராசரி
maximum spanஉயரிடைத்தூரம்
maximum thermometerஉயர்வுவெப்பமானி
meanசராசரி
maxwell theoryமட்சுவெல் கொள்கை
maxwellian distributionமட்சுவெல்லின் பரம்பல்
maxwellian distribution of velocitiesமட்சுவெல்லின் வேகப்பரம்பல்
maxwells bridgeமட்சுவெல்லின் பாலம்
maxwells colour topமட்சுவெல்லினிறப்பம்பரம்
maxwells cork-screw ruleமட்சுவெல்லின்றக்கைத்திருகாணிவிதி
maxwells demonமட்சுவெல்லின் பேய்
maxwells displacement currentமட்சுவெல்லின்பெயர்ச்சியோட்டம்
maxwells electromagnetic equationமட்சுவெல்லின் மின்காந்தச்சமன்பாடுகள்
maxwells equationமட்சுவெல்லின் சமன்பாடு
maxwells lawமட்சுவெல்லின் விதி
maxwells primary coloursமட்சுவெல்லின் முதனிறங்கள்
maxwells stress tensorமட்சுவெல்லின்றகைப்பிழுவம்
maxwells stressesமட்சுவெல்லின்றகைப்புக்கள்
maxwells thermodynamic relationsமட்சுவெல்லின் வெப்பவியக்கவிசைத் தொடர்புகள்
mc leod gaugeமக்கிளெளட்டுமானி
mc leod pressure gaugeமக்கிளெளட்டழுக்கமானி
meanஇடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.

Last Updated: .

Advertisement