இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
magic lantern | விளக்குப்படம் |
magnesium | மகனீசியம் |
m.k.s.system | M. K. S. முறைமை |
m-series | எம்-தொடர் |
m.k.s.system of units | மீ. சி. செ. அலகுத்தொகுதி |
m.k.s.units | மி. கி. செ. அலகுகள் |
mac laurins theorem | மக்குளோரின்றேற்றம் |
mach angle | மாக்கின்கோணம் |
mach number | மாக்கெண் |
macro-state | பேரண்டத்தன்மை |
macroscopic physics | பேரண்டப்பெளதிகவியல் |
macroscopic state | பேரண்டநிலை |
macroscopic world | பேரண்டவுலகம் |
magic eye | மாயக்கண் |
magic numbers | மாயவெண்கள் |
magnet control | காந்தத்திண்மவாளுகை |
magnetic activity | காந்தத்தொழிற்பாடு |
magnetic analysis | காந்தப்பகுப்பு |
machinery | இயந்திரத்தொகுதி, இயந்திரக் கருவிகலத தொகுதி, இயந்திரப்பணி, இயந்திர வசை, இயந்திர அமைப்பு, இலக்கியத்துறையில் இயற்கை கடந்த ஆள் நிகழ்ச்சித் துணை அமைப்பு. |
magnesium | வெளிமம், உலோகத்தனிம வகை. |
magnet | காந்தம், அயம்பற்றி, காந்தக்கல், கவர்ச்சிக்குரிய பொருள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பொருள். |