இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
line of forceவிசைக்கோடு
line spectrumவரி நிரல்
limits of audibilityசெவிப்புலவெல்லைகள்
linear acceleratorLinear (PARTICLE) ACCELERATOR நேரியல் (துகள்) முடுக்கி
linde-joule processஇலிண்டேசூலர்முறை
lindemann & dobsons meteor theoryஇலிண்டமாதோப்புசரின் ஆகாயக்கற்கொள்கை
lindemann electrometerஇலிண்டமான்மின்மானி
line coordinatesகோட்டாள்கூறுகள்
line density of chargeஏற்றத்தின்கோட்டடர்த்தி
line focusகோட்டுக்குவியம்
line integralகோட்டுத்தொகையீடு
line integral of magnetic fieldகாந்தமண்டலத்தின்கோட்டுத்தொகையீடு
linear absorptionஒருபடியுறிஞ்சல்
linear acceleratorநேர்கோட்டுவேகவளர்ச்சிக்கருவி
linear amplifiationஒருபடிப்பெருக்கம்
linear amplifierஒருபடிப்பெருக்கி
linear circuitஒருபடிச்சுற்று
linear circuit elementஒருபடிச்சுற்றுமூலகம்
line widthகோட்டகலம்
line of sightபார்வைக்கோடு
limiting valueஎல்லைப்பெறுமானம்

Last Updated: .

Advertisement