இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
liebigs condenser | இலீபிக்கினொடுக்கி |
legranges equation | இலகிராங்கியின்சமன்பாடு |
leibnitz theorem | இலைபினிற்சுதேற்றம் |
lemniscate of bernouilli | பேணூயியின் ஞாணி |
length of spark | தீப்பொறி நீளம் |
lens combination | வில்லைச்சேர்க்கை |
lenzs law of induced currents | இலன்சின்றூண்டலோட்டவிதி |
leslies cube | இலெசலீயின்சதுரத்திண்மம் |
level surface | ஒருமட்டப்பரப்புகள் |
level surfaces | மட்டமான மேற்பரப்புக்கள் |
levelling of instruments | கருவிகளைமட்டமாக்கல் |
lichtenberg figures | இலிச்சன்பேக்குருவங்கள் |
life belt | உயிர்க்காவல்வார் |
life buoy | உயிர்க்காவன்மிதவை |
life of an excited atom | அருட்டியவணுவின்வாழ்காலம் |
life time | வாழ்வுநேரம் |
life wire | உயிர்க்கம்பி |
lever | நெம்புகோல் |
lever | நெம்புகோல்,நெம்புக்கோல் |
lever | நெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி. |
leverage | நெம்புகோலியக்கம், நெம்புகோலின் கையாட்சி, நெம்புகோல் அமைப்பு, நெம்புகோல் தொகுதி, நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம், நிறை வேற்றும் சாதனம், கருவியாற்றல், ஆற்றல் செல்வாக்கு, துணைவலு. |
leyden jar | மினகல வகை. |