இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
le chateliers law | இலச்சற்றலியேயின் விதி |
lead accumulator | ஈயச் சேமிப்புக்கலம் |
least count | மீச்சிற்றளவை |
leclanche cell | இலக்கிளாஞ்சிகலம் |
le chateliers principle | இலச்சற்றலியரின்றத்துவம் |
leading phase | முந்துநிலைமை |
leak detection | பொசிவுகாணல் |
leakage resistance | பொசிவுத்தடை |
leaky condenser | ஒழுகுமொடுக்கி |
least distance of distinct vision | தெளிவுப்பார்வையினிழிவுத்தூரம் |
lecher wires | இலேக்கர்க்கம்பிகள் |
lees & charlton method | இலீசுசாளுத்தனர்முறை |
lees disc | இலீயின்றட்டு |
left-handed system of co-ordinates | ஆள்கூற்றிடக்கைத்தொகுதி |
legendre equation | இலசாந்தர்ச்சமன்பாடு |
legendre function | இலசாந்தர்ச்சார்பு |
legendre polynomial | இலசாந்தர்ப்பல்லுறுப்புக்கோவை |
layer | அடுக்கு |
layer | படுகை, படுவம், ஏடு |
layer | அடுக்கு/படை அடுக்கு |
leakage current | பொசிவோட்டம் |
left-handed screw | இடக்கைத்திருகி |
layer | வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது. |