இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
law of mass actionதிணிவுத்தாக்கவிதி
law of constant proportionமாறாவிகிதசமவிதி
law of malusமாலசின் விதி
law of momentsதிருப்புதிறன் விதி
law of multiple proportionபல்விகிதசமவிதி
law of octaveஅட்டமசுரவிதி
law of rectilinear diameterநேர்கோட்டுவிட்டவிதி
laws of electrolysisமின்பகுப்புவிதிகள்
laws of fusionஉருகல்விதிகள்
laws of induced currentsதூண்டலோட்ட விதிகள்
laws of newtonian mechanicsநியூற்றனினிலையியக்கவிதிகள்
laws of quantum mechanicsசத்திச்சொட்டுநிலையியக்கவிதிகள்
laws of reflectionதெறிப்புவிதிகள்
laws of refractionமுறிவுவிதிகள்
laws of statistical mechanicsபுள்ளிவிவரநிலையியக்கவிதிகள்
laws of thermodynamicsவெப்பவியக்கவிசைவிதிகள்
law of causationகாரணகாரியவிதி
law of forceவிசைவிதி
law of inverse squaresநேர்மாறுவர்க்கவிதி
laws of frictionஉராய்வுவிதிகள்

Last Updated: .

Advertisement