இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
latimer-clerk cellஇலற்றிமகிளாக்கர்கலம்
latitude effect of cosmic raysஅண்டக்கதிரினகலக்கோட்டுவிளைவு
latitude variationஅகலக்கோட்டுமாறல்
lattic spaceநெய்யரி வெளி
lattice vibrationநெய்யரியதிர்வு
laue patternஇலெளவடிவம்
laues experimentஇலெளவின்பரிசோதனை
laues functionஇலெளவின்சார்பு
laurents polarimeterஉலோரன்றின்முனைவாக்கமானி
laurents saccharimeterஉலோரன்றின்வெல்லமானி
laurents seriesஉலோரன்றின்றொடர்
law of causalityகாரணகாரியவிதி
latheகடைச்சலெந்திரம்
latitudeஅகலக்கோடு,குறுக்கை
latheகடைசல் பொறி
latitudeகுறுக்கை
latitudeநில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
latitudeஅகலாங்கு
lattice constantநெய்யரிமாறிலி
lateral strainபக்கவிகாரம்
latus rectumசெவ்வகலம்
latitude effectதீர்க்கரேகை விளைவு, புவிக்குறுக்குக் காட்டி விளைவு
lattice energyகட்டமைப்பு ஆற்றல்
lathமென்மரப் பட்டிகை, வரிச்சல், (வினை) சுவர்-தளம்-மச்சுக்களுக்கு மென்பட்டிகைப் பாவு.
latheகெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று.
latitudeவிரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.

Last Updated: .

Advertisement