இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
laplaces lawஇலப்பிளாசின்விதி
laplaces operatorஇலப்பிளாசின்செய்கருவி
laplaces theory of capillarityஇலப்பிளாசின்மயிர்த்துளைக்கொள்கை
laporte ruleஇலாப்போட்டுசட்டம்
large air showersபெரும்வளிப்பொழிவுகள்
large angle scatteringபெருங்கோணச்சிதறுகை
large bob pendulumபெருங்குண்டூசல்
large calorieபெருங்கலோரி
latent imageமறைவிம்பம்
large caloriesபெரிய கலோரிகள்
larmor precessionஇலாமோரச்சுத்திசைமாற்றம்
larmors theoremஇலாமோரினதுதேற்றம்
latent heat of steamகொதிநீராவியின்மறைவெப்பம்
latent heat of vapourisationஆவியாக்கலினமறைவெப்பம்
lateral magnificationபக்கவுருப்பெருக்கம்
latent heatஉள்ளுறை வெப்பம்
lateral displacementபக்கப்பெயர்ச்சி
lateral inversionபக்கநேர்மாறல்
latent heat of fusionஉருகலின் மறைவெப்பம்
laryngoscopeகுரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி.

Last Updated: .

Advertisement