இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
lantern slide | கண்ணாடிவழுக்கி |
laminar glow | தகட்டொளிர்வு |
lamp and scale method | விளக்களவுகோன்முறை |
lande splitting factor | இலாண்டேபிரிக்குங்காரணி |
lande vector model | இலாண்டே காவிமாதிரியுரு |
landes g.factor | இலாண்டேயின் g-காரணி |
langevins theory of paramagnetic gas | இலஞ்சிவினின்பரகாந்தவாயுக்கொள்கை |
langevins theory of paramagnetism | இலஞ்சிவினின்பரகாந்தக்கொள்கை |
langmuir-child formula | இலான்மூயசைடர்சூத்திரம் |
langmuirs pump | இலான்மூயரின்பம்பி |
langmuirs three halves power law | இலான்மூயரின்மூவரையிடுக்குவிதி |
laplace equation | இலப்பிளாசுசமன்பாடு |
laplace inversion formula | இலப்பிளாசுநேர்மாறாக்கற்சூத்திரம் |
laplace transform | இலப்பிளாசுமாற்று |
lamina | இலைத்தாள்,தகட்டுரு,இலைப்பரப்பு |
lamination | பட்டையடுக்கு |
lamination | தகட்டு அடுக்கு |
lames theorem | இலாமியின்றேற்றம் |
laminar flow | தகட்டுப்பாய்ச்சல் |
lamina | குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு. |
lamination | பளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர் |
lamp | விளக்கு, தீபம், வளிவிளக்கு, கூண்டுவிளக்கு, மூடொளியலங்கம், கைப்பந்தம், வானொளிக்கோளம், கதிரவன், திங்கள், விண்மீன், அறிவொளி விளக்கம், ஆன்மிக ஒளி, நம்பிக்கை ஒளி, (வினை) ஒளிவீசு, விளக்கேற்று, விளக்குகள் பொருத்து, ஒளிவிளக்கஞ் செய். |
lantern | ஒளிக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஒளிமாடம், மோட்டு ஒளிப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஒளியிழைக் கை. |