இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 16 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
lunar eclipse | சந்திர கிரகணம் |
lumen | உட்குழி |
lubricant | மசகுப்பொருள்,உயவுப்பொருள் |
lubricate | உராய்வுநீக்குதல் |
luminescence | ஒளிர்வு |
luminous intensity | ஒளிர்செறிவு |
lunar day | மதிநாள் |
luminiferous ether | ஒளிகடத்துமீதர் |
luminosity, glow | ஒளிர்வு |
luminous flux | ஒளிர்பாயம் |
luminous jet | ஒளிர்தாரை |
luminous object | ஒளிர்பொருள் |
lummer-brodhun photometer | உலும்மபுரோதமரொளிமானி |
lummer-gehrcke interferometer | உலும்மகேரக்கர்தலையீட்டுமானி |
lummer-gehrcke plate | உலும்மகேரக்கர்தட்டு |
lumped representation | திரட்டியவகைக்குறிப்பு |
lunar barometric variation | சந்திரன்றரும் பாரமானிமாறுகை |
lunar tide | மதிப்பெருக்கு |
lux | இலட்சு (ஒளிர்வலகு) |
lubricant | மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற. |
lubricate | மசகிடு, உயவிடு, இயந்திரங்களில் உண்ணெய் பூசி உராய்வைக் குறைவாக்கு. |
luminary | ஒளிப்பிழம்பு, ஒளிபரப்பும் பொருள், ஒளிக்கோணம், புகழ்சான்றவர், ஆன்றோர், அறிவு மேதை, ஆன்மிக வழிகாட்டி, தலைமைப் பெருந்தகை. |