இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
low tensionதாழிழுவிசை
low power objectiveதாழ்வலுப்பொருள்வில்லை
low pressureகுறைந்த அழுத்தத் தொகுதி
low pass filterதாழ்பட்டை வடிப்பி
low frequencyதாழ்ந்தவதிர்வெண்
low latitudeதாழகலக்கோடு
low pass filterதாழ்புகுவடி
low pitchதாழ்சுருதி
low potentialதாழ்ந்தவழுத்தம்
low power microscopeதாழ்வலுநுணுக்குக்காட்டி
low pressure cloud chamberதாழமுக்கமுகிலறை
low pressure gaugeதாழமுக்கமானி
low resistanceதாழ்தடை
low temperatureதாழ்வெப்பநிலை
low tension batteryதாழுவோற்றடுக்கு
low voltage arcதாழ்ந்தவுவோற்றளவுவில்
low voltage dischargeதாழ்ந்தவுவோற்றளவிறக்கம்
lower fixed pointதாழ்ந்தநிலையானபுள்ளி
lower octaveகீழட்டமசுரம்
lower tideவற்று
lower-atmosphereகீழ்வளிமண்டலம்

Last Updated: .

Advertisement