இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
longitudinal vibrationநீள்பக்கவதிர்வு
loopவளைவு
loopதடம் மடக்கி
longitudinal wavesநீள்பக்கவலைகள்
loose couplingதளர்ந்தவிணைப்பு
lorentz contractionஉலோரஞ்சுச்சுருக்கல்
lorentz forceஉலோரஞ்சுவிசை
lorentz invarianeeஉலோரஞ்சுமாற்றிமில்தன்மை
lorentz transformationஉலோரஞ்சுமாற்றம்
lorentz-sommerfields theory of thermal conductionஉலோரஞ்சுசமபீடர்வெப்பங்கடத்துகொள்கை
lorentzs invariantஉலோரஞ்சின்மாற்றமிலி
lorentzs theory of electronஉலோரஞ்சினிலத்திரன்கொள்கை
loschmidts numberஇலோசிமிட்டினெண்
loss of energyசத்தி நட்டம்
loud noiseஉரத்தசத்தம்
loud speakerஒலிபெருக்கி
loud speaker coilஒலிபெருக்கிச்சுருள்
loudnessஉரப்பு
loudness scaleஉரப்பளவுத்திட்டம்
low calorific valueதாழ்ந்தகலோரிப்பெறுமானம்
low energy scatteringதாழ்ந்தசத்திச்சிதறுகை
loopகண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.

Last Updated: .

Advertisement