இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
longitudinal motionநீள்பக்கவியக்கம்
longitudeநெடுங்கோடு,நெடுக்கை
lodestoneகாந்தக்கல்
logarithmமடக்கை மடக்கை
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
longitudinalநீளவாகு
longitudeநெட்டாங்கு
long periodநெட்டாவர்த்தனம்
logarithmic decrementமடக்கைக்குறைப்புவிகிதம்
logarithmic increaseமடக்கைக்கூட்டு
logarithmic integralமடக்கைத்தொகையீடு
logarithmic tablesமடக்கையட்டவணைகள்
long columnsநீண்ட நிரல்கள்
long sightநீள்பார்வை
longitude effect of cosmic raysஅண்டக்கதிரினதுநெடுங்கோட்டுவிளைவு
longitudinal effectநீள்பக்கவிளைவு
longitudinal fieldநீளப்பக்கமண்டலம்
longitudinal magnificationநீள்பக்கவுருப்பெருக்கம்
longitudeநிலைகோடு, தீர்க்கரேகை
longitudeநெடுக்கை
logarithmமடக்கை
logarithmic scaleமடக்கையளவுத்திட்டம்
logarithmic seriesமடக்கைத்தொடர்
logarithmic spiralமடக்கைச்சுருளி
locomotiveதொடர்வண்டி இயக்கு பொறி, தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி, இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு, (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய, இடம் பெயரும் ஆற்றலுடைய, ஓரிடத்தில் நிலைத்திராத,. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற, இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
longitudeநிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.

Last Updated: .

Advertisement