இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
local timeதலநேரம், பிரதேசநேரம்
loadஏற்று ஏற்று
load impedanceசுமை மின்மறுப்பு
load lineசுமைக் கோடு
local actionஇடத்தாக்கம்
littrow spectrometerஇலித்திரோநிறமாலைமானி
lloyds mirrorஉலோயிடினாடி
load impedanceசுமைத்தடங்கல்
load lineசுமைக்கோடு
load resistanceசுமைத்தடை
loaded pillarசுமையேற்றியதூண்கள்
loaded stringsசுமையேற்றியவிழைகள்
local showersஇடப்பொழிவுகள்
location of faultகுறையினிடங்காணல்
location of imageவிம்பவிடங்காண்டல்
location of soundஒலியிடங்காண்டல்
location of submarinesநீர்மூழ்கியிடங்காண்டல்
lock of a canalகால்வாய்ப்பூட்டு
locking circuitபூட்டுஞ்சுற்று
locking inஉட்பூட்டல்
loadசுமை, பளு
loadசுமை
locomotionசலனம், நகர்ச்சி
localisationஓரிடமாக்கல்
loadசுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
locomotionபுடைபெயர்வு, இடம்விட்டு இடம் பெயர்வு, இடம் பெயரும் ஆற்றல், பயணம், செயற்கை இடமாற்ற முறை.

Last Updated: .

Advertisement