இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
lithosphereபாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி
liquefaction of gasesவாயுக்களைத்திரவமாக்கல்
liquid airநீர்மக் காற்று
liquid ammoniaஅம்மோனியா திரவம்
lithiumமென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
liquid hydrogenதிரவநிலை ஹைட்ரஜன்
liquid oxygenதிரவப் பிராணவாயு, நீர்ம ஆக்சிஜன்
liquefiersதிரவமாக்கிகள்
liquid air trapதிரவவளிப்பொறி
liquid carbon dioxideதிரவக்காபனீரொட்சைட்டு
liquid drop model of nucleusகருவின்றிரவத்துளிமாதிரியுரு
liquid heliumதிரவவீலியம்
liquid sulphur dioxideதிரவக்கந்தகவீரொட்சைட்டு
liquid threadதிரவவிழை
listening tubeகேட்குங்குழாய்
liquidநீர்மம்
litreஇலீற்றர்
liquid filmதிரவப்படலம்
lissajous curvesஇலீசசூவின் வளைகோடுகள்
lissajous figuresஇலீசசூவினுருவங்கள்
liquidநீர்மம், திரவவடிவுடைய பொருள், ஒழுகியல் ஒலி, (பெ.) நீரியலான, நீர்ப்பொருளின் தன்மையுடைய, நீர்போன்ற, ஒழுகியலான, பளிங்கியலான, எளிதில் ஒளி ஊடுருவும் தன்மைவாய்ந்த, நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புடைய, சொத்துக்கள் வகையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய, ஓழுகிசையான, முரணோசையற்ற. (ஒலி.) மிடற்றொலியல்லாத, உயிரொலி போன்ற.
lithiumகல்லியம், உலோகத் தனிம வகை.
litreபதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.

Last Updated: .

Advertisement