இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
linear equation | நேரியச் சமன்பாடு |
linear current | நேர்கோட்டோட்டம் |
linear electronic circuit element | ஒருபடியிலத்திரன்சுற்றுமூலகம் |
linear expansion or extension | நீளவிரிவு |
linear graph | நேர்கோட்டுவரைப்படம் |
linear magnification | நேர்கோட்டுருப்பெருக்கம் |
linear operator | ஒருபடிச்செய்கருவி |
linear sweeps | ஒருபடிவிரைவுகள் |
linear thermopile | ஒருபடிவெப்பவடுக்கு |
linear time base | ஒருபடிநேரவடி |
linear transformer | ஒருபடியுருமாற்றி |
linearly polarised waves | நேர்கோடாய்முனைவாக்கிய அலைகள் |
lines of inductance | தூண்டற்கோடுகள் |
liouvilles equation | இலியூவில்லின்சமன்பாடு |
liouvilles theorem | இலியூவில்லின்றேற்றம் |
lippich polarimeter | இலிப்பிச்சுமுனைவாக்கமானி |
lippich polariser | இலிப்பிச்சுமுனைவாக்கி |
lippmanns capillary electrometer | இலிப்புமானின்மயிர்த்துளைமின்மானி |
linear momentum | நேர்கோட்டுத்திணிவுவேகம் |
links of chain | சங்கிலிக்குண்டுகள் |