இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
lagrange multipliers | இலகிராஞ்சிப்பெருக்குமெண்கள் |
lagranges undetermined multiplier | இலகிராஞ்சியின்றேராப்பெருக்குமெண் |
laguerre polynominal | இலாகேருபல்லுறுப்புக்கோவை |
lamberts absorption law | இலம்பேட்டினுறிஞ்சல்விதி |
laboratory | ஆய்சாலை |
lagrangian function | இலகிராஞ்சியின் சார்பு |
lamberts cosine law | இலம்பேட்டின் கோசைன் விதி |
lames functions | இலாமியின் சார்புகள் |
laevorotatory | இடமாகச்சுழலுகின்ற |
l-series | எல்-தொடர் |
l-shell | எல்-ஓடு |
la courtine explosion | இலாக்கோட்டின்வெடி |
laboratory system of co-ordinates | ஆள்கூற்றுப்பரிசோதனைச்சாலைத்தொகுதி |
ladenbergs correction | இலாடன்பேக்கின்றிருத்தம் |
ladenbergs correction for viscosity | இலாடன்பேக்கின்பாகுநிலைத்திருத்தம் |
lag in magnetisation | காந்தமாக்கலின்பின்னிடைவு |
lagging | காவற்கட்டு |
lagrange function | இலகிராஞ்சிசார்பு |
laboratory | ஆய்வகம், ஆய்வுக்கூடம் |
lacquer | பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு. |
lactometer | பால்மானி. |