இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
kinetic frictionஇயக்கப்பண்புராய்வு
kilogramகிலோக்கிராம் (கி.கி.)
kinematics or kineticsஇயக்கவியல்
kinematic viscosityஇயக்கவியற்பாகுநிலை
kinetic theoryஇயக்கவியற்கொள்கை
kinetic theory of gasesவளிமங்களின் இயக்கக் கொள்கை
kilogram calorieகிலோக்கிராங்கலோரி
kilometerகிலோமீற்றர்
kilovoltகிலோவுவோற்று
kilowatt hourகிலோவுவாற்றுமணி
kinematographஇயக்கப்படக்காட்சிக்கருவி
kinetic theory of heatவெப்பத்தினியக்கப்பண்புக்கொள்கை
kirchoffs formulaகேச்சோவின்சூத்திரம்
kirchoffs lawsகேச்சோவின் விதிகள்
klein-gordon equationகிளைன்கோடனர்சமன்பாடு
klein-nishina formulaகிளைனிசினாசூத்திரம்
kleins flashகிளைனின்குடுவை
kleins paradoxகிளைனினாபாசம்
klystronகிளைசுத்திரன்
kilowattஆயிர மின்பேரலகு, மின்னலகுத் தொகுதி.

Last Updated: .

Advertisement