இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
K list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
key | சாவி, பிணைப்பி |
kiln | சூளை, காளவாய் |
key | சாவி விசை totape unit |
keplers laws | கெப்பிளரின் விதிகள் |
kelvins replenisher | கெல்வினது நிரப்பி |
kelvins scale of temperature | கெல்வின்வெப்பநிலையளவுத்திட்டம் |
kelvins water dropper | கெல்வினதுநீர்சொட்டி |
kelvins watt balance | கெல்வினுவாற்றுத்தராசு |
kennelly-heaviside layer | கென்னெலியெவிசைட்டரடுக்கு |
kepler motion | கெப்பிளரியக்கம் |
kepler orbit | கெப்பிளரொழுக்கு |
kerosene oil | மண்ணெண்ணெய் |
kerr-cell | கேர்கலம் |
kerr-effect | கேர்விளைவு |
kerr-rotation | கேர்சுழற்சி |
kew-magnetometer | கியூ-காந்தமானி |
key board | சாவித்தட்டு |
key note | அடிப்படைச்சுரம் |
kilo-ohm | கிலோவோம் |
kilo-volt-amp | கிலோவோற்றம்பியர் |
key | சாவி |
kiln | சூளை |
key | திறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை. |
kiln | சுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய். |
kilocycle | வானொலியில் நொடி ஒன்றுக்கு ஆயிர விசை விரையதிர்விலகு. |